Posted inWeb Series
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 – சுகந்தி நாடார்
மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள் நாம் மறைக் குறியீடாக்க செலவாணியைப் பற்றித் தெரிந்து கொள்வதின் மூலம்,கணினி நிரல் எழுதும் திறமை எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமானது என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். மறைக்குறீட்டு செலவாணித் தொழில்நுட்பத்திற்கென்ற கலைச்சொற்களை நாம் தெரிந்து கொண்டால் நம்மால் இந்த…