Posted inStory
சிறுகதை: பயல் – தங்கேஸ்
பயல் மார்பில் கிடந்து முட்டி மோதிக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் பார்த்தும் பயனில்லை . மூக்கால் சுரண்டிப்பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லை அடிவயிற்றில் காலை வைத்து அழுத்தி மார்பை நோக்கி உண்ணிப்பார்த்தான் ஒன்றும் ஆகவில்லை. வயல் காட்டிலிருந்து …