Posted inBook Review
நூல் அறிமுகம்: பயனற்ற கண்ணீர் ( கவிதை ) – ப.செல்வகுமார்
பழையன கழிதலும் , ஆனந்தாயி, குறுக்குவெட்டு , உண்மைக்கு முன்னும் பின்னும் என்று தமிழ் இலக்கியத்தில் தலித் எழுத்தினை தனது நாவல்களின் வழியே விதை மண்ணைப் பிளப்பது போல வீரியத்தோடு எழுதிகிறவர் எழுத்தாளர் ப.சிவகாமி. 2011 ல் கதவடைப்பு என்னும்…
