கண்மணிகளின் கலாட்டாக்கள் | பூங்கொடி பாலமுருகன் | Poonkodi Balamurugan | Kanmanikalin Kalattakkal

பூங்கொடி பாலமுருகனின் “கண்மணிகளின் கலாட்டாக்கள்” – நூலறிமுகம்

  ஓர் உளவியல் வல்லுநராகவும் தேர்ந்த கதைசொல்லியாகவும் விளங்கும் தோழர் பூங்கொடி பாலமுருகன் , தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தே தன் படைப்புகளுக்குக் கருவைத் தேர்ந்தெடுக்கிறார். குழந்தைகள் உலகத்தினைச் சிந்தாமல் சிதறாமல் படம்பிடித்துக் காட்டுகிறார். எல்லோரும் குழந்தைகளோடு வாழ்ந்து , விளையாடி,…