Posted inUncategorized
நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – பழனிக்குமார்
பிரமோத் கபூர் எழுதி தமிழில் சுப்பாராவ் மொழிபெயர்த்த " 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை" நூலை முன்வைத்து.. வரலாற்றினூடே நிகழ்வுகளையும் அதுசார் காரணிகளையும் ஒருங்கிணைத்துப் படிப்பதே வரலாற்றைப் படிப்பதன் முழு சுவாரஸ்யம். நிகழ்வுகளின் ஓட்டத்தில் அதன் பின்…