மயில் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள் – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)

மயில் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள் – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)

நரேந்திர மோடி செய்திருப்பதைப் போல, வேறு எந்தவொரு பிரதமரும் தன்னை இந்திய வரலாற்றில் இவ்வாறு பதித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் ஆட்சியில் இருந்த ஆண்டுகள் இந்திய வரலாறு எழுதப்படுகின்ற போது, பாஜகவின் காலமாக அல்லாமல், மோடியின் காலம் என்றே அழைக்கப்படும் அளவிற்கு அவரது…