Posted inPoetry
“விவசாயி” கவிதைகள்
விவசாயி ____________ நான் விளைவித்த அரிசி எல்லோர் வீட்டிலும் விருந்தாகிறது என் வீட்டில் மட்டும் விதையாகிறது *** ************************* பசுமையான வயல்வெளிகள் பக்கத்திலேயே நீரோடை நிழல் தரும் மரங்கள் -என நிசப்த வாழ்க்கை இன்னும் உயிர்போடு இருக்கிறது "ஓவியங்களில்" *********************************** காதலியின்…