Posted inBook Review
நூல் அறிமுகம்: பெண்கதை எனும் பெருங்கதை – திவாகர். ஜெ
பெண்களின் உலகமே தனியானது. தனித்துவமானதும் கூட. ஆண்களால் ஒருபோதும் அதனை முழுமையாக புரிந்துகொள்ளவே முடியாது. அவர்களின் உலகில் அவர்கள் தான் மகாராணி. அவர்களுக்கென்று தனி சட்டதிட்டங்கள். யோசித்துப் பாருங்களேன். மிகப் பெரும் தீங்கிழைக்கும் ஆண்களுக்குக் கூட அவர்களின் நீதிமன்றத்தில் மன்னிப்புண்டு.…