Posted inBook Review
பெண்கழுத்து ஸர்ப்பம் கவிதைத் தொகுப்பு | மதிப்புரை நா.வே.அருள்
களச் செயல்பாட்டாளன் கவிஞனாய் இருக்க முடியுமா? பாம்பு தோல் உரித்துக் கொள்வதால் பளபளப்பாகிறது. பல்லி கூட தோல் உரிக்கிறது. கழுகு சிறகுகளை உதிர்த்து நகங்களைப் பாறையில் தேய்த்துக் கொள்கிறது. இளமையைத் தக்க வைக்கவோ, நோய் எதிர்ப்புச் சக்திக்கோ இப்படியான ஏற்பாடு. கவிதை…