Posted inBook Review
நூல் அறிமுகம்: ஈ.வெ.ரா.பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” – பா.அசோக்குமார்
"பெண் ஏன் அடிமையானாள்?" தந்தை பெரியார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு பக்கங்கள்:79 ₹.25 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டிலேயே " தந்தை பெரியார்" என்ற பட்டம் ஈ.வெ.ரா அவர்களுக்கு ஏன் வழங்கப்பட்டது என்று புரிந்து கொள்ள…