பெண்ணியம் பேசலாம் வாங்க – பெண்ணியம் என்பது ஆண் எதிர்ப்பு அல்ல | நூல் அறிமுகம்

பெண்ணியம் பேசலாம் வாங்க – பெண்ணியம் என்பது ஆண் எதிர்ப்பு அல்ல | நூல் அறிமுகம்

பெண்ணியமா? அப்போ இது ஆண்களுக்கு எதிராதுனு ஒதுங்குறீங்களா? உங்களுக்குத்தான் இந்த புத்தகம். பெண்ணியம் என்பது ஆண் எதிர்ப்பு அல்ல, ஆணாதிக்க கருத்தியலை எதிர்ப்பு என்பதை நமக்கு இந்த புத்தகம் விளக்குகிறது. இது நமக்கு சரிப்பட்டு வராது என பெண்களே ஒதுங்குவதை உணரமுடிகிறது.…