நூல் அறிமுகம்: முனைவர் வே. வசந்தி தேவியின் “பெண்ணுக்கு ஒரு நீதி-மகளிர் ஆணையத்தில் மூன்றாண்டுகள் ” -கே.ராஜு

நூல் அறிமுகம்: முனைவர் வே. வசந்தி தேவியின் “பெண்ணுக்கு ஒரு நீதி-மகளிர் ஆணையத்தில் மூன்றாண்டுகள் ” -கே.ராஜு

  முனைவர் வசந்தி தேவி அவர்களை எனக்கு கடந்த சுமார் 40 ஆண்டுகளாகத் தெரியும் ஆசிரியர் இயக்கம் மீதும் மாணவர் உரிமையின் மீதும் அக்கறை உள்ளவராக அவரை 1980-களில் அறிந்திருந்தேன். 1985 ஜாக்டி போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளுக்காக…