Posted inBook Review
நூல் அறிமுகம்: பெண்ணும் ஆணும் ஒண்ணு – அ.மீனாட்சி
புத்தகத்தின் பெயர்:- பெண்ணும் ஆணும் ஒண்ணு எழுத்தாளர்:- ஓவியா மொத்த பக்கங்கள்:- 155 பதிப்பகம்:- நிகர் மொழி பதிப்பகம் 2019 விலை:- 110 முதலில் எனக்கு இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நான் தினமும் ஒரு பக்கமாவது படிக்க…