பெண்- கவிதை - பெண்ணுயர | Poem- women -Pennuyara

கவிதை : பெண்ணுயர – அ.சீனிவாசன்

1. காந்திக்கு முன்பிருந்தே அமைதியை ஆயுதமாக்கிக்கொண்ட இனம். பூமாதேவிக்கு முன்பிருந்தே பொறுமையை அணிகலனாக்கிக் கொண்ட இனம். தமிழுக்கு முன்பிருந்தே இனிமையை இயல்பாக்கிக்கொண்ட இனம். பிரம்மனுக்கு முன்பே ஆக்கலை கைவரப்பெற்ற இனம். சிவனுக்கு முன்பே தீயனஅழித்தலை செயல்படுத்தும் இனம். விஷ்ணுக்கு முன்பே காக்கும்…