Posted inArticle
நாட்டைத் தாக்கியுள்ள இரட்டைப் பேரிடர்கள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)
கடந்த ஒரு சில நாட்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாகவும் இருவிதமான நிகழ்ச்சிப்போக்குகள் அபாயகரமான முறையில் தலை தூக்கி இருக்கின்றன. இந்தியா, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில், உலகில் பிரேசிலை முந்திக்கொண்டு,…