Posted inArticle
மக்கள் அதிகாரம் மகத்தானமுறையில் வெளிப்படுத்தப்பட்டது – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் | தமிழில்: ச. வீரமணி
தில்லியில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி மகத்தான மற்றும் நிகரற்ற வெகுஜன நடவடிக்கையாக இருந்தது. லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இத்தகையதொரு அதீதமான கிளர்ச்சிப் போராட்டத்தை நாட்டின் தலைநகர் இதற்குமுன்னெப்போதும் பார்த்ததில்லை. இதற்கு முன்…