Posted inPoetry
மொழிபெயர்ப்பு கவிதைகள்: ஷெல்லியின் ஆங்கில கவிதைகள் | தமிழில் இரா. இரமணன்
மறைவுக்குப் பின் (‘music,when soft voices die’ – Percy Bysshe Shelley) மென் குரல் ஓய்ந்துவிட்டாலும் நினைவில் ரீங்கரிக்கும் இசை. இனிய ஊதாப் பூக்கள் சருகானாலும் கிளர்த்திய மணம் உணர்வுகளில் வாழ்ந்திருக்கும். ரோஜா பட்டுப் போனாலும் இலைகளின் குவிப்பு அன்பின்…