கவிதை : புறணிப் பேச்சவரம் – ஆ.சார்லஸ்

அவர்கள் என்னைப்பற்றி, பேசுகிறார்கள். அவர்களின் நண்பர்களைப்பற்றியும் பேசுகிறார்கள் . பேசிக் கொண்டிருப்பவர்களில் யாரேனும் எழுந்து சென்றால், அவரைப்பற்றியும் பேசுகிறார்கள். கடைசியாக எஞ்சியிருப்பவர் யாரைப் பற்றி, யாரிடம் பேசுவதெனத்தெரியாமல்…

Read More