kadhai sollum kalai

கதை சொல்லும் கலை | ச. முருகபூபதி | ரூ : 10 பக் : 24

கதை சொல்வதும், கேட்பதுவும் மிகத் தொன்மையான ஒரு செயற்பாடு. இது எந்த வயதினருக்கும் பிடித்தமான ஒரு செயல்.  குழந்தைகளுக்கு இக்கலையின் பயனை, வெவ்வேறு விதமாக விவரிக்கிறார் ச.முருகபூபதி.
Vasippu mattrum thervumuraiyen arasiyal

வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்

முனைவர் பாலாஜி சம்பத்  | தமிழில்: எம்.காயத்ரி | ரூ: 20 | பக்: 32 தேர்வுகள் தேவையா என்ற இப்புத்தகக் கேள்வி அடிப்படையிலேயே ஆழமான பல பிரச்சனைகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. நம் சமூகத்தின் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வின்…
Mudhal Asiriyar

முதல் ஆசிரியர் | சிங்கிஸ் அய்மாத்தவ் | தமிழில் : பூ. சோமசுந்தரம் ரூ.40 | பக்.80

நமக்கு அரிச்சுவடி கற்றுத் தந்து, எழுத்தறிவுச் சோலைக்குள் நமது பிஞ்சு விரல்களைப் பற்றி அழைத்துப் போய் உலவி வரச் செய்த அந்த முதல் ஆசிரியரை யாரால் மறக்க முடியும்? இந்த நாவலின் கதாநாயகி அல்டினாயாலும் தனது முதல் ஆசிரியரை மறக்க முடியவில்லை.
Kalviyiyal Nadagam

கல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 30 | பக்: 64

‘கல்வியில் நாடகம்’ என்றொரு கருத்தியலை முன்வைத்து நாடகங்களை, பாடங்களைக் கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகவே நாடகப் பிரதியை உருவாக்குகிற கூட்டுசெயற்பாட்டை இணைத்திருக்கிறார் பிரளயன். ஓசூரில் டி.வி.எஸ். அகாடமி மாணவர்களுடன் அவ்வாறு இணைந்து உருவாக்கிய நாடகப் பிரதிகளை முன்வைத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.
danger school

டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்விகுறித்த உரையாடல் – ஐடிஏசி குழு உறுப்பினர்கள்

தமிழில்:அப்பணசாமி | பக்: 104 | ரூ:90 பள்ளிக் கல்வியை ஓர் இயந்திரமாக உருவகப் படுத்துகிறது இப்புத்தகம். இதன் செயல்பாடு பழுதடைந்திருப்பதைப் படங்கள், உரையாடல்கள் மூலம் நிறுவுகிறது. பணக்காரருக்கு ஒரு கல்வி - ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலை காலங்காலமாக…
Kuzhandhaigalai Kondaduvom

குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஷ.அமனஷ்வீலி | தமிழில் : டாக்டர் இரா. பாஸ்கரன்

தமிழில் மறுவரைவு: முனைவர் அ.வள்ளிநாயகம், வ.அம்பிகா. |  பக்: 160 | ரூ: 80 மனிதர்களின் பரஸ்பரக் கவனமும், அக்கறையும்தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும், மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும், புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன என்கிற ஆசிரியரின் அனுபவக்…
Odukkappattavarkalin viduthalaikkana Kalvimurai

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை

பாவ்லோ ஃப்ரையிரே|தமிழில்: இரா.நடராசன் | ரூ:95 | பக்.176 இந்த நூல், வயது வந்தோர் கல்விகற்பித்தல் முறைகள் குறித்துப்பேசுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கல்வியின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விமரிசனப் பார்வையுடன் ஆராய்கிறது. ‘எடுத்துச் சொல்வதுÕ என்ற நோயால் அவதியுறுகிறது இன்றைய கல்வி…
Karka Karpikka Magizhchi

கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி | வசீலி அலெக்சாந்திரவிச் சுகம்லீன்ஸ்கி

தமிழில்: அ. வள்ளிநாயகம், வ.அம்பிகா, மறுவரைவு | ரூ: 70 | பக் : 144 ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு....என்ற தலைப்பில் சோவியத் நாட்டில்  மிகப் பிரபலமான நூல் இது. சுகம்லீன்ஸ்கி, இறுதி நாள் வரை பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில்…
Periyar Books

கல்விச் சிந்தனைகள்: பெரியார் | அ.மார்க்ஸ் – ரூ.90

கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மேன்மையான வாழ்வுக்கு என்றும் பயன்பட வேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார். கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி | வசீலி அலெக்சாந்திரவிச் சுகம்லீன்ஸ்கி.