கவிதைச் சந்நதம் 33 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 33 – நா.வே.அருள்

    எம்.எஸ் ராஜகோபாலின் கவிதை "பெரியார் பேசுகிறார்" “வளர்வதால் நிறைய இழந்து விட்டோம் இல்லையா என்றார்..” கவிதை தொடங்கி ஐந்து வரிகளைத் தாண்டி ஆறாம் வரியாக வருகிறது.  ஆனால் கவிதை முடிகிறபோதுதான் புரிய ஆரம்பிக்கிறது.  நம் மண்டையில் ஓர் ஆணியை…