Posted inBook Review
நூல் அறிமுகம்: கி.வீரமணியின் பெரியார் – வாழ்வின் வெளிச்சங்கள் – கி.ரமேஷ்
திராவிடர் கழகத் தலைவரும், தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாரின் அரசியல் வாரிசுமான ஐயா கி.வீரமணி அவர்கள் பெரியாரின் வாழ்க்கையின் சில சம்பவங்களை சுவைபட விவரித்துள்ள ‘பெரியார் – வாழ்வின் வெளிச்சங்கள்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். பெரியாரின் வாழ்க்கை…