அருந்ததி ராய் எழுதிய “பெருமகிழ்வின் பேரவை ” – நூலறிமுகம்

ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலை வாசித்திருக்கவேண்டும்.…

Read More