பெருமாள் ஆச்சி கவிதைகள்

பெருமாள் ஆச்சி கவிதைகள்

சடசடவெனப் பெய்யத் தொடங்கும் மழையால் சேலைத் தலைப்பால் தலையை மூடுகிறாள் அலுவலகத்திலிருந்து திரும்பும் பெண்ணொருத்தி சாலையோரக் கடையில் சற்று நேரம் அடைக்கலமாகின்றான் இருசக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்தவன்.. நனையும் உடலைப்பற்றிய கவலையின்றி வெகு விரைவாக எங்கு செல்கின்றானோ அவ்வழிப் போக்கன்.. கண்ணாடி…