நிமிடங்களில் ஊடாடும் பாடங்கள்: செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களுக்கு வரமா, சாபமா?
நிமிடங்களில் ஊடாடும் பாடங்கள்: செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்களுக்கு வரமா, சாபமா? - த. பெருமாள்ராஜ் கல்விப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஓர் அறிவியல் ஆசிரியராக என் பயணம் தொடர்ந்தாலும், மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதும் என் விருப்பமான பணிகளில் ஒன்று. ஒவ்வொரு கல்வி ஆண்டின்…