சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் புத்தகம் | Sukumaran's Peruvalli Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் – நூல் அறிமுகம்

“பெருவலி (Peruvalli)” – நூல் அறிமுகம் வரலாற்றுப் பக்கங்களில் முகலாய மன்னர்களான ஷாஜகானைப் பற்றியும், அவரது மகன் ஒளரங்கசிப்பைப் பற்றியும் அறிந்த அளவுக்கு நாம் ஷாஜகானின் மகளும், ஒளரங்சிப்பின் சகோதரியுமான ஜஹானராவைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய பதினான்கு வயதிலேயே தன்…