Posted inBook Review
கவிஞர் எஸ்தர் எழுதிய “பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
“பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம் மின்மினிகளின் காலம் பாவண்ணன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து பலர் குடியேற்றப்பட்டனர். தேயிலைத்தோட்ட வேலை என்பது கிட்டத்தட்ட மரணக்குழியில் இறங்கிச் செல்வதற்கு இணையான ஒன்றாக…
