Posted inBook Review
வே.கற்பகலட்சுமி & பி.சந்தோஷ் தொகுத்த “பேசும் கிளிகள் (ஓர் அரசு பள்ளி மாணவர்களின் கதைகள்)” – நூல் அறிமுகம்
"பேசும் கிளிகள் (ஓர் அரசு பள்ளி மாணவர்களின் கதைகள்)" - நூல் அறிமுகம் சின்னச்சின்ன கதைச்சித்திரங்கள் - பாவண்ணன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாடி முடித்துவிட்டுப் புறப்படும் சமயத்தில் அந்த அரங்கத்திலிருந்த ஒருவர் தயக்கத்தோடு என்னை நெருங்கிவந்து புத்தகவாசிப்பில் ஒருவருக்கு எப்படி…
