ஏப்ரல் 29 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஆர்தர் டயமண்ட் (Economist Peter Arthur Diamond Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 29 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஆர்தர் டயமண்ட் – முனைவர் பு. அன்பழகன்

பீட்டர் ஆர்தர் டயமண்ட் (Peter Arthur Diamond) ஏப்ரல் 29, 1940இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞரான இவர் வேறுபட்ட சந்தைகளின் தேடல் பற்றி பகுப்பாய்வு செய்ததற்காக 2010ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை டேல் டி.…