Posted inArticle
இந்தியாவில் வளர்ந்துவரும் ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள களையப்படவேண்டிய தீய அறிகுறி -பீட்டர் பிரெட்ரிக் (தமிழில்: ச.வீரமணி)
2019இல் கிறிஸ்துமஸ் அன்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் என்னும் ஆர்எஸ்எஸ், இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் நகரின் வீதிகள் வழியே, ஊர்வலமாகச் சென்றது. கைகளில் காவல்துறையினர் பயன்படுத்துவதைப் போன்ற இரும்புப்பூண் சொருகியுள்ள மூங்கில் கம்புகளுடனும், ஆர்எஸ்எஸ் சீருடைய அணிந்த…