Posted inArticle
கொரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்தியது எவ்வாறு? (பெருந்தொற்றின்போது சிச்சுவான் பல்கலையில் கற்பித்தல் மற்றும் கற்றல்) – பீட்டர் ஹெஸ்லர் | தமிழாக்கம்: தாரை ராகுலன்
சிச்சுவான் பல்கலைக் கழகத்தில் வகுப்பறைக் கற்பித்தலுக்குத் திரும்புவதற்குச் சில நாள்களுக்கு முன்பு, நான் ஒரு ரோபோவை எதிர்கொண்டபோது வெறிச்சோடிக் கிடந்த ஒரு வளாகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்தத் தடுப்பு இயந்திரம் மார்பு அளவு உயரத்தில், நான்கு சக்கரங்களில்…