ஆகஸ்ட் 08 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஷ்மிட் & ஸ்டூவர்ட் எச். ஆல்ட்மேன் (Economist Peter Schmidt & Stuart H.Altman Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பீட்டர் ஷ்மிட் & ஸ்டூவர்ட் எச். ஆல்ட்மேன் – முனைவர் பு. அன்பழகன்

1. பீட்டர் ஷ்மிட் (Peter Schmidt) ஆகஸ்ட் 8, 1947இல் பிறந்த அமெரிக்க நாட்டினை சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் பொருளாதார அளவியல் நிபுணர் (econometrician) ஆவார். பீட்டர் ஷ்மிட் நான்கு தசாப்தங்களாக இந்தத் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும்…