Posted inArticle
ஆன்ட்டி இந்தியன் அரசும், பெட்ரோலிய வளமும் – வே. மீனாட்சிசுந்தரம்
பாரத் பெட்ரோலியம் (B.P.C.L) என்ற பொதுத்துறை நிறுவனத்தை மோடி அரசு விற்கிறது. தூத்துக்குடி மக்களை வறுத்தெடுத்த ஸ்டெர்லைட் புகழ் இங்கிலாந்து நாட்டுக் குடிமகன் அனில் அகர்வால் குடும்பம் வாங்குகிறது. இத்தகைய விற்பனையை குடியரசு விழுமியங்களை மதிக்கிற எந்த அரசும் செய்யாது. மோடி…