Posted inStory
சிறுகதை : பெய்யெனப் பெய்யும் மழை
சிறுகதை : பெய்யெனப் பெய்யும் மழை காலையில 4 மணிக்கு எந்திரிச்சு மாட்டுத்தாவணிக்குப் போகணும். சல்லிசா விக்கிற காய்கறியை வாங்கிக்கிட்டு அவனியாபுரம் சந்தைக்கு வரணும். ஆண்டவன் புண்ணியத்துல மதியம் வரைக்கும் மழை இல்லாம இருக்கணும். மனசுக்குள் எண்ணங்கள் ஓடியது. காலையில் மாட்டுத்தாவணி…