Posted inEconomy
மே 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிலிப் டைப்விக் – முனைவர் பு. அன்பழகன்
பிலிப் டைப்விக் (Philip Dybvig) மே 22, 1955இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், இவர் டக்ளஸ் டயமண்ட் மற்றும் பென் பெர்னான்கே ஆகியோருடன் இணைந்து "வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக" 2022ஆம் ஆண்டு…
