Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை – 37: அடுத்தடுத்து அடிமையாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்
அடுத்தடுத்து அடிமையாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை - 37 - முனைவர் என்.மாதவன் திரைப்படம் ஒன்றில் கடைக்காரர் ஒருவரிடம் நடிகர் வடிவேலு அவர்களின் குழுவினர் வம்புச்சண்டை செய்வர். பின்னர் கொஞ்ச தூரம் ஓடிவந்து எட்டிப் பார்ப்பார்கள். ” இப்ப நாம செய்த அளப்பரைகளுக்கு…
