தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் உலக சமாதானம் – மதிப்புரை இரா.இயேசுதாஸ்

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் உலக சமாதானம் – மதிப்புரை இரா.இயேசுதாஸ்

உலக சமாதானம் (WORLD PEACE)  என்ற நூல் 1957ல் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2015ல் 9ம் பதிப்பாக ரூபாய்195/-விலையில் வேதாதாத்திரி பதிப்பகத்தால் உலக சமுதாய சேவா சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. 200 பாடல்கள்...அதற்கு தமிழ் விளக்கவுரை...அதைத்தொடர்ந்து அதற்கு…