Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை 20 : தேனிலவு நாட்களிலும் ஆராய்ச்சி செய்த அறிஞர் – முனைவர் என்.மாதவன்
தேனிலவு நாட்களிலும் ஆராய்ச்சி செய்த அறிஞர் அறிவியலாற்றுப்படை பாகம் 19 முனைவர் என்.மாதவன் ”இன்றிருக்கும் உலகம் இப்படியே இருக்கும். எந்த காலகட்டத்திலும் மாறாது” இப்படி சொன்னவர் யார்?. அதற்குப் பிறகு வருவோம். இன்றைக்கு ஒருவர் இப்படிச் சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வோமா…
