Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை 19: ஆசிரியரை அணி செய்த மாணவர் – முனைவர் என்.மாதவன்
ஆசிரியரை அணி செய்த மாணவர் அறிவியலாற்றுப்படை பாகம் 19 முனைவர் என்.மாதவன் அறிவியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு பலரும் பல விடையை அளிக்கலாம். ஆனால் பலராலும் பாராட்டப்படும் ஒரு விடை ஒன்று உள்ளது. அறிவியல் என்பது கேள்விகளுக்கு விடையளிப்பதல்ல…