நூல் அறிமுகம்: எஸ்.ஏ. பெருமாள் ‘தத்துவங்களின் தேரோட்டம்’ – ராஜேஷ் நெ பி

நூல் அறிமுகம்: எஸ்.ஏ. பெருமாள் ‘தத்துவங்களின் தேரோட்டம்’ – ராஜேஷ் நெ பி




நூல் : தத்துவங்களின் தேரோட்டம்
ஆசிரியர் : எஸ்.ஏ.பெருமாள் 
விலை : ரூ.₹50/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

மேலைநாட்டு தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு கி.மு அறநூறுகள் தொடங்கி 1800 வரையிலான அறிஞர்களின் தத்துவங்களில் குறித்தான ஆசிரியர்களின் பார்வையில் ஒரு அலசல் என்று கூறலாம் தத்துவங்கள் என்றால் என்ன அவற்றை எவ்வாறு அணுகுவது தத்துவங்கள் குறித்தான விளக்கம் என ஆசிரியர் தேசிய பெருமாள் அழகாக அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். முன்னுரைக்குப் பிறகு அழகாக மேல்நாட்டு அறிஞர்கள் கூறிய பல தத்துவங்களை பட்டியலிட்டு அவற்றை எழுத்தாளரின் பார்வையில் விளக்கிய விதம் அருமை. மேலைநாட்டு அறிஞர்களை காலவரிசைப்படி அறிமுகப்படுத்தப்பட்டு தத்துவங்களை விளக்கியுள்ளதால் அவர்களின் பெயர்களும் அவர்கள் சார்ந்த தேசம் வாழ்ந்த காலம் என நமக்கு வரலாற்றை முடிந்த வரையில் நினைவில் வைத்துக்கொள்ள எளிமைப்படுத்தி உள்ளார் ஆசிரியர். புத்தகத்தை வாசித்த பிறகு நமக்கு நமது நாட்டு அறிஞர்களின் தத்துவங்களை காலவரிசைப்படி படிக்கும் ஆர்வம் நேரிடுகிறது.

ராஜேஷ் நெ பி

1930களில் முஸ்லிம் லீக் பேசிய பிரிவினையை பேசுகிறது, பாஜகவின் தத்துவமும் அதன் வளர்ச்சியும் – அஜாஸ் அஷ்ரஃப் (தமிழில்: கி.ரா.சு.)

1930களில் முஸ்லிம் லீக் பேசிய பிரிவினையை பேசுகிறது, பாஜகவின் தத்துவமும் அதன் வளர்ச்சியும் – அஜாஸ் அஷ்ரஃப் (தமிழில்: கி.ரா.சு.)

பாஜகவின் தத்துவமும் அதன் வளர்ச்சியும் 1930களில் முஸ்லிம் லீக்கினுடையதைப் பிரதிபலிக்கின்றன.. பல வழிகளில், இந்தியத் துணைக்கண்டத்தின் பிரிவினைக்கு முன்பான கடந்தகாலம் இன்றைய இந்தியாவில் மீண்டும் நிகழ்கிறது. - அஜாஸ் அஷ்ரஃப் (இன்றும் பொருத்தமான கட்டுரையாக இருப்பதால் வெளியிடப்படுகிறது) பாரதிய ஜனதா கட்சியிடம்…
திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் | தத்துவத்தின் தொடக்கங்கள்

திருவிழாவில் தேட வேண்டிய புத்தகம் | தத்துவத்தின் தொடக்கங்கள்

நூல் பெயர் : தத்துவத்தின் தொடக்கங்கள் ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ( தமிழில் இரா சிசுபாலன் ) தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன.. கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை.. இந்த…
தத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம்

தத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம்

“தத்துவத்தின் தொடக்கங்கள்” எனும் நூல் மெய்யாகவே தத்துவத்தின் அறிமுகமாகவும், இந்திய சிந்தனை மரபின் அறிமுகமாகவும் இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் செய்திருக்கிறது . உத்தாலகர் ,யக்ஞவல்லியர் : இந்திய தத்துவ மரபு “நல்மனது புறந்தள்ளப்பட்டு கொடூரமும் ,அன்பின் இடத்தில் வக்கிரமும் ,தாராளஎண்ணத்தின்…
thathuvathin thodakkankal 1

நம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்

ச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின் மனோதிடத்தை கிளர்ந்தெழ அல்லது துவண்டு போகச் செய்கிறது.” மக்களுக்கான தத்துவம் எப்போதும் மக்களுக்கு…