Posted inArticle Science News
உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை
உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை பிரபஞ்ச கடிகாரம் எப்போதிலிருந்து காலத்தை பதிவுசெய்ய தொடங்கியது? ஆயிஷா இரா நடராசன் காலம் மற்றும் வெளி குறித்த இரு கோட்பாட்டியல் நூல்களை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்ற மாற்றுப் பார்வைகள்…