பிச்சைமணி அய்யப்பன் கவிதைகள்

பிச்சைமணி அய்யப்பன் கவிதைகள்

எப்பொழுதோ அல்ல எப்பொழுதும் எழுத நினைக்கிறேன் அதை..! எடுக்கிற காகிதங்களெல்லாம் நிரப்பட்டிருந்தன.. நிரம்பிய அந்த வடிவங்களை உற்று நோக்கினேன்.. எழுத்துக்கான வடிவமில்லை அவை குறியீடாகவுமில்லை ஓவியமாகவுமில்லை.. எதுவுமாக இல்லாத அவை நான் எழுத நினைக்கிற அது இல்லை.. அதைப் புரியவில்லையெனச் சொன்னால்..…