ஜனவரி 15 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பியர்-ஜோசப் புரூதோன் (Economist Pierre-Joseph Proudhon Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 15 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பியர்-ஜோசப் புரூதோன் – பேராசிரியர் பு.அன்பழகன்

பியர்-ஜோசப் புரூதோன் (Pierre-Joseph Proudhon) ஜனவரி 15, 1809இல் பிறந்து ஜனவரி 19, 1865இல் மறைந்த பிரெஞ்சு அரசிலிக் கோட்பாட்டாளர் (அரசின்மையக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்), சமதருமவாதி (சோசலிஸ்ட்), தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். புரூதோ பரஸ்பர தத்துவத்தை நிறுவியவர் மேலும்…