Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பிள்ளைத் தானியம்” [கவிதைத்தொகுப்பு] – சந்துரு ஆர்.சி
கவிஞர் ஜெயாபுதீன் அவர்களின் பிள்ளைத்தானியம் என்ற கவிதைத்தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் தான் வாழ்ந்த மண்ணின்...மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் அனுபவத் தொகுப்பாய் மெல்லிய உணர்வுகளோடு நீண்டு நெய்யப்பட்டிருக்கிறது. தனது கவிதைகளுக்கான பாடுபொருளை அவர் தன்னுடன் பயணிக்கும் மனிதர்களின் வாழ்விலிருந்தும்…