Posted inStory
சிறுகதை: பிள்ளைக்காக – ப. சிவகாமி
“ஏம்மா ராணி! சின்ன வயசுலேயே கைக்குழந்தையோட நீ தனியா நிற்கறதைப் பார்க்க மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. உனக்காக இல்லேன்னாலும் பாலுவின் எதிர்காலத்துக்காகவாச்சும் நீ ரெண்டாவது கல்யாணம் செய்துக்கம்மா. என் அக்காள் மகன் சுப்பன் நல்லவன். உழைப்பாளி. அவன் உன்னைக் கல்யாணம்…