சிறுகதை: பிள்ளையார் – எழுத்தாளர் இரா.முருகவேள்

சிறுகதை: பிள்ளையார் – எழுத்தாளர் இரா.முருகவேள்

  அரச மரமோ, வேறெந்த மரமோ இல்லாத அந்த  நெரிசலான சந்தில்  பிள்ளையார் கோவில் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்தப் பிள்ளையாரை எனக்குப் பல ஆண்டுகளாகப் பழக்கம். அப்போதெல்லாம் அவருக்கு   நான்குபுறமும் பழைய கால கெட்டித் தகரத்தால் மறைக்கப்பட்ட…