na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

ஒவ்வொரு முறையும் கை வைத்து மீட்கச் சொல்கிறது இசை கல்தூண். * ஓடை அருகில் வேலி படர்ந்திருக்கும் கோவைச் செடி தொங்குகிறது கிளி கொத்திய பழம். * கலங்கிய குட்டை குழம்பிய மனம் தெளிந்த நீரோடை. * பார்த்தால் பரவசம் உள்ளும்…