கவிதை : பிணத்தின் மனம் (The mind of the corpse) - Pinathin Manam | A Tamil Poetry - https://bookday.in/

கவிதை : பிணத்தின் மனம்

கவிதை : பிணத்தின் மனம் மனக்கத்தியால் குத்தி கிழித்த இதயத்தின் சதைகளை சரிசெய்து கொண்டிருந்தது உயிரற்றுபோன கைகள் , அகப்பட்ட கைகளில் துர்நாற்றம் வீசுகிறது பிணத்தின் இரண்டு விரல்கள், மீதிய மூன்று விரல்களும் பிணத்தின் தலை முடிகளை சரிசெய்து கொண்டிருந்தது ,…