எழுத்தாளர் நீல.பத்மநாபன் (Writer Neela Padmanabhan) எழுதிய 'பிஞ்சு உள்ளம்' (Pinju Ullam Short Story) சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் நீல.பத்மநாபனின் ‘பிஞ்சு உள்ளம்’ சிறுகதை

(எழுத்தாளர் நீல.பத்மநாபன் (Neela Padmanabhan) எழுதிய 'பிஞ்சு உள்ளம்' (Pinju Ullam Short Story) சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) பிஞ்சு உள்ளத்தில் கலந்த நஞ்சு நாம் அன்றாடம் காணும் காட்சியை வேறுவிதமாகக் காட்டி வியக்கவைக்கும் ஒரு புகைப்படத்தைப் போலவும், நாம்…