Posted inBook Review
நூல் அறிமுகம்: அக்கறையான பின்னல் – மு இராமனாதன்
சு முத்துக்குமார் ஓர் இளைஞர். ஒரு பொறியாளர். அவற்றிலொன்றும் செய்தியில்லை. அவர் சமூக அக்கறை உள்ளவராக இருக்கிறார். அறிவியல் தேடல் உள்ளவராக இருக்கிறார். சுற்றுச் சூழலில் கரிசனம் மிக்கவராக இருக்கிறார். முக்கியமாகத் தன் எண்ணங்களை எளிய தமிழில் சரளமாகச் சொல்லக்கூடிய வன்மையுள்ளவராகவும்…