Posted inBook Review
பின் தொடரும் நிழலின் குரல் (Pinthodarum Nizhalin Kural) – நூல் அறிமுகம்
பின் தொடரும் நிழலின் குரல் (Pinthodarum Nizhalin Kural) - நூல் அறிமுகம் நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த புத்தகம். விலை அதிகம் என்பதால் வாங்கிப் படிக்க முடியவில்லை. சமீபத்தில் நண்பரொருவர் கொடுத்து உதவினார். வாசிக்க வாசிக்க…
